Tuesday, 24 May 2016

நையப்புடை

நையபுடைத்து அறிகொண்டு ஓங்கும்
திகல்பறவை செந்தமிழ் நாட்டினிலே
மிகைகொண்டு மீட்டிட்ட மதியின் கண்பாரும்
காலனாய் மோகனமே வந்திடினும் பைரவி ராகம் முற்றிடுமே !


No comments:

Post a Comment